பாலிசிதாரர்களுக்கு விதிக்கப்படும்

img

பாலிசிதாரர்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திடுக எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்

ஐஆர்டிஏ பரிந்துரைத்துள்ள கமிஷன் உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி எல்ஐசி முகவர்கள் கோவை யில் புதனன்று தர்ணா பேராட் டத்தில் ஈடுபட்டனர்.